என்னுடைய கற்ப்புக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு முக்கிய காரணம் விஜய் சூர்யா தான் ! மீராமிதுன் Open Talk…!

5 August 2020, 1:19 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யாவின் நடிப்பை விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சாகும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டு சூர்யா ரசிகர்களை செம்ம காண்டு ஆக்கினார். இதனால் சூர்யா ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இவருடைய நம்பர் தெரிந்து Rape Threats, Death Threats விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் மூலமாக பல்வேறு மிரட்டல்கள் ஏற்பட்டு வருகிறது இதனால் என்னுடைய உயிருக்கும் கற்புக்கும் ஏதேனும் பாதிப்பு வந்தால் அதற்கு முழு பொறுப்பு விஜய் சூர்யா தான் என மீரா மிதுன் கூரியுள்ளார்.

Views: - 9

0

0