படக்குனு தீபக் காலில் விழுந்த டிராமா குயின் ஜாக்குலின் : ஓட்டு வாங்க நடிப்பா?!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2024, 12:52 pm

பிக் பாஸ் சீசன் 8 கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் தனிக் கூட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்டு.

அழுது நடிக்கும் பெண் போட்டியாளர்கள்

ஆனால் இந்த சீசன் ரொம்ப வேஸ்ட். எதுக்கெடுத்தாலும் பெண் போட்டியாளர்கள் அழுது கொண்டே காரியத்தை சாதித்து விடலாம் என நினைக்கிறார்கள் என்ற பரவலாக கருத்து உண்டு.

Drama Queen Jacqueline

ஆரம்பத்தில் இருந்து சக பெண் போட்டியாளர்கள் கதறி அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார்கள். அதில் முதல் இடத்தில் உள்ளவர் விஜய் டிவி புகழ் ஜாக்குலின்.

தீபக்கிடம் மன்னிப்பு கேட்ட டிராமா குயின்

தற்போது பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கான சுற்று நடந்து வருகிறது. இதில் தீபக் பள்ளி மாணவனாகவும், ஜாக்குலின் டீச்சராக நடித்து வருகின்றனர்.

Jacqueline apologizes to deepak

இன்றைய பிரமோவில் ஜாக்குலின், தீபக்கிடம் நேற்று நான் அப்படி பேசவில்லை,ஒருவேளை உங்களை காயப்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள் என கைக்கூப்பி மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தது போல வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ஜாக்குலின் தனியாக வந்து மைக்கை வீசிவிட்டு கதறி அழுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஓட்டுக்காக மறுபடியும் டிராமா போட ஆரம்பித்துவிட்டார் டிராமா குயின் என விளாசி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!