வெளியான 16 போட்டியாளர்களின் லிஸ்ட்..! அடேங்கப்பா இந்த தடவையும் சண்டைக்கு பஞ்சம் இல்லை !

By: Udayaraman
4 October 2020, 6:15 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அப்படி இப்படின்னு தள்ளிப்போய் இன்று ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியை சிம்பு, பார்த்திபன், அரவிந்த்சாமி தொகுத்து வழங்குவார்கள் என யூகிக்க பட்ட நிலையில், வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார்

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ், காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும்.

நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 16 போட்டியாள்ர்கள் கலந்து கொள்வது சற்று நேரத்தில் உறுதியாக உள்ளது.

Views: - 48

0

0