வெறித்தனமான கட்டிபிடிக்கும் வேல்முருகன் ! சனம்ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்?

Author: Udayaraman
15 October 2020, 6:29 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கோப்பைக்குள் பந்தை போட்டால் Nomination-இல் இருந்து தப்பித்து விடலாம் என Big Boss அறிவிக்க, அந்தத் டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் உள்ள இருவரையும் வரும் வாரம் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என பிக்பாஸ் அறிவித்தார்.

ஆனால் நேற்று வேல்முருகன், எல்லை மீறி வெறித்தனமாக சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது மாடலான சனம்ஷெட்டிக்கே பயம் வந்து விட்டது. மேலும் பார்வையாளர்களும் வேல் முருகன் கொஞ்சம் ஓவராக போறாரோ என்று முகமும் சுளிதுள்ளார்கள். இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 45

0

0