“நமத்து போன பட்டாசு” அவார்டு கொடுத்து கொளுத்தி போட்ட அர்ச்சனா ! பற்றி எரிய போகும் Bigg Boss !

Author: Udayaraman
15 October 2020, 5:38 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று Wild Card Contestant‌ஆக உள்ளே வந்துள்ள அரச்சனா முதல் நாளே உண்டு இல்லை என்று மாஸ் காமிச்சு வருகிறார். குறிப்பாக அனைவருக்கும் சவாலாக இருந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவர் முதல் நாளே சுக்கு நூறாக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வந்த முதல் நாளில் அவர் அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய குணாதிசயங்களுக்கு ஏற்ப விருது கொடுத்து அவர்களுக்குள் இருக்கும் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வரும்படி செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

குறிப்பாக அவர் Simply waste என்ற விருதை பாலாஜிக்கும், Atmosphere Artist என்ற விருதை ஷிவானிக்கும், சவாலான போட்டியாளர்’ என்ற விருதை ரம்யாவுக்கும் ’காணவில்லை’ என்ற விருதை கேப்ரில்லாவுக்கும், ’ஆமா சாமி’ என்ற விருதை அறந்தாங்கி நிஷாவுக்கும்,

’நமத்து போன பட்டாசு’ விருதை சனம்ஷெட்டிக்கும் கொடுத்துள்ளார். இதில் சுரேஷுக்கு அவர் கொடுத்த விருது என்ன என்பதை இந்த அந்த நிகழ்ச்சியில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

Views: - 56

0

0