“தேனுல குழைத்து எடுத்த தேவதை சார்” – பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட Hot புகைப்படம் !

30 January 2021, 8:01 pm
Bigg Boss Abirami - Updatenews360
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது முரட்டு சிங்கிள் என்னும் ஷோவில் கலந்து கொண்ட இவர் தற்போது Hot ஆக தேவதை போல் ஒரு ஆடையை உடுத்தி செம்ம கும்மென கொடுத்து இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “தேனில் குழைத்து எடுத்த தேவதை” என்று உரிமையாக கமெண்ட் செய்கிறார்கள்.

Views: - 11

0

0