செம சிம்பிளாக சின்னத்திரை நடிகரை திருமணம் செய்த பிக்பாஸ் ஜூலி?.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
12 May 2023, 2:47 pm

நம்மை பாதித்த படங்கள், இல்ல நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் ஆனால் அதை சமூக வலைதளங்களில் Hashtag போட்டு கொண்டாடுவது உண்டு. அதே போல் 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரை மக்களுக்கு தெரிந்து 5 வருடங்கள் ஆனதை சூசகமாக கலாய்த்து வந்தனர். தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை அந்த நேரத்தில் புகழ்ந்து பேசினர்கள்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவரின் முந்தைய அவபெயரை தற்போது மாற்றியுள்ளார். சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார்.

Julie - Updatenews360

இந்நிலையில், இப்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சூப்பரான தொடரில் வில்லி வேடத்தில் ஜுலிநடித்து வருகிறார். இதனிடையே, தான் ஜுலி கழுத்தில் மாலை அணிந்து பிரபல நடிகருடன் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

julie-updatenews360

ஆனால் அந்த புகைப்படம் சீரியலுக்காக எடுக்கப்பட்டது என தெரிய வர ரசிகர்கள் என்ன இவர் மாலை அணிந்து நிற்கிறார் என குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் காண்போம்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?