பட வாய்ப்புக்காக அப்படி இப்படி போஸ் கொடுத்த ஜூலி ! இன்னும் என்ன என்ன பாக்கணுமோ

25 December 2020, 4:22 pm
Quick Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சி, வீரப்பெண்மணி, போராளி என பெரும் புகழ் பெற்றார் ஜூலி. ஆனால் அதே வருடத்தில் அவர் பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார். பிக்பாஸ்க்கு மாஸா போனீங்க,

ஆனா வெளிய வரப்ப தமாஷாக ஆகி வரீங்களே என மக்கள் கலாய்க்கும் அளவுக்கு அவரை வச்சு செய்தார்கள் ஹவுஸ்மேட்ஸ். சினேகனுக்கு ஆஸ்தான தங்கச்சி, குறும்படம் என ஏனோதானோவென கழிந்தது அவருக்கு.

பிக்பாஸ் இருந்து வெளியே வந்த அவர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆனாலும் அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இதனால் அவ்வபோது போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுக் கொண்டு வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறார். எவ்வளவு போட்டோ எடுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே புதுமையான முறையில் போட்டோஷூட்டு நடத்திவரும் ஜூலி மெழுகு உருகி உடலில் ஊற்றுவது போல் வித்தியாசமாக எடுத்தார்.

அந்த வரிசையில் இப்போது ஆங்கில பட போஸ்டர் போல வெறும் ஸ்ட்ரக்சர் மட்டும் தெரியும்படி போட்டோ ஷூட் எடுத்துள்ளார். நிழலிலேயே கவர்ச்சி காட்டும் இவரின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த பூனை பால் குடிக்கும்னு பார்த்தா அன்லிமிடெட் பீரே அடிக்குது” என்ன வாயை பிளந்துகொண்டு பார்க்கிறார்கள்.

Views: - 35

0

0