அஜித்தை கெட்ட வார்த்தையில் திட்டிய பிக் பாஸ் நடிகை : இப்படியா பண்ணுவாங்க!!

Author: Vignesh
11 November 2022, 3:30 pm
Ajith - Updatenews360
Quick Share

பிரபல பிக்.எப்.எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழகம் மத்தியில் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார். மக்களின் அபிமானத்தை பெறாத மமதி சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றபட்டார்.

mamathi chari - updatenews360

அஜித்தை திட்டிய பிக் பாஸ் நடிகை

துணிவு திரைப்படம் தான் அடுத்ததாக நடிப்பில் வெளியாகவுள்ளது. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவந்தது.

ஆனால், இன்னும் பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளதாக தெரிவிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மமதி சாரி.

thunivu_updatenews360

இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ‘ துணிவு படத்தில் குறைந்து காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அஜித் சாரை கெட்ட வார்த்தையில் திட்டும்படியான காட்சி இருந்தது ‘ என்றும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 157

1

0