அடுத்தவ புருஷன கைக்குள்ள போட்டுகிட்டு இருந்தவள்ளாம் அம்மனா ? நயன்தாராவை விளாசிய மீரா மிதுன் !

4 November 2020, 5:00 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, Lady Superstar ஆன நயன்தாராவை திட்டி பிரபலமாக யோசித்து வருகிறார். விஷயம் என்னவென்றால், RJ பாலாஜி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆன ஆடி குத்து பாடலை வெளியிட,

உடனே அந்த டுவீட்டை Quote செய்த மீரா மிதுன், “அடுத்தவ புருஷன கைக்குள்ள போட்டுகிட்டு இருந்தவள்ளாம் அம்மனா ?” என்று கன்னா பின்னா என்று நயன்தாராவை விளாசியுள்ளார். சும்மா இருப்பார்களா நம்ம நயன் Fans, மீராவை இந்த நொடி வரை கெட்ட கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

Views: - 31

0

0