ஒரு குழந்தைக்கு அம்மாவான பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
2 January 2024, 5:50 pm

சமீப காலமாக யூடியுப் போன்ற சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.

கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.

மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் அவ்வப்போது, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பில் வைத்திருப்பார்.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகப்படியான மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். மேலும், மாயாவுடன் சேர்ந்து செய்யும் சில விஷயங்கள் அவரை பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதடங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூர்ணிமா ரவி ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அவர் செவப்பி என்ற படத்தில் ஹீரோயின் ரோலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

poornima ravi - updatenews360
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?