” சார் பாலாஜி கிட்ட கைநீட்டி பேசாதீங்க” – கமலை எச்சரித்த ஆரி ! வைரல் Promo !

28 November 2020, 7:16 pm
Bigg Boss 4 - Updatenews360
Quick Share

இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் PROMO வில் இந்த வார நாமினேஷன் ஆன சம்யுக்தா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் என்று எதிர்பார்த்த நபர்களே நாமினேட் ஆகிய எல்லோரும் ஒன்றாக உட்க்கார ஆரம்பிக்கிறது கமலின் ஆட்டம்.

ரியோ, ஆரி ஜெயிலுக்கு அனுப்பிய பிறகு, பாலாஜி, “எப்படியோ இவங்கள ஸ்கெட்ச் போட்டு தூக்கியாச்சு” என சொல்ல, அது ஆரி ஓட்டு கேட்க கமலிடம் பற்ற வைக்கிறார். உடனே அதை மறுத்தவாரு பாலாஜி எதையோ பேசி சமாளிக்க, உடனே ஆரி, “சார் பாலாஜி கிட்ட கைநீட்டி பேசாதீங்க, அப்புறம் பிரச்சனை ஆகிடும்” என்று கமெண்ட் அடிக்க, அதிர்கிறது Big Boss. இந்த Promo வீடியோ இப்போ செம்ம வைரல்.