அலட்சியத்தால் ஜெயிலுக்கு போகும் பாலா-சுச்சி ! Big Boss 4 Promo !

20 November 2020, 11:37 am
Bigg Boss promo - Updatenews360
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ரெண்டு நாள் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலா, ரம்யா, சுசி அணியினர் அலட்சியத்தால் கோட்டை விட்டு விட்டார்கள்.

இன்று வெளியான முதல் புரமோவில் பாலாஜி அணியில் இருந்து யாராவது இரண்டு பேரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பும்படி பிக்பாஸ் அறிவிக்கின்றார். அதன் பிறகு எல்லா போட்டியாளர்கள் ஆலோசனை செய்து பாலாஜி மற்றும் சுசியை தேர்வு செய்கின்றனர், ஓரளவு ஈடுபாட்டுடன் இருந்ததால் ரம்யா ரம்யா எஸ்கேப் ஆகிவிட்டார்.

அந்த வகையில் பாலாஜியின் காதலி ஷிவானி வருத்தப்பட, ’
“நீ ஏன் வருத்தப்படுற?” என்று பாலாஜி ஷிவானியை தேற்றிவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

Views: - 22

0

0