Housemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி !
23 November 2020, 1:56 pmஇன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் PROMO வில் இந்த வார நாமினேஷன் ஆனது அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் என்று எதிர்பார்த்த நபர்களே நாமினேட் ஆகியுள்ளார்கள்.
தற்பொழுது செம்ம Twist ஆக நாமினேஷனை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட நாமினேஷன் புரோசஸ் கார்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.
அந்த நாமினேஷன் கார்டை பெற ஏழு பேர்களும் போட்டி போட்ட நிலையில் இறுதியில் சனம் நிஷா மற்றும் பாலாஜி மூவருக்கும் இடையே கடும் போட்டி வருகிறது.
அடுத்த Twist ஆக நாமினேஷனில் மாட்டிய நபர்கள் தனக்கு பதிலாக நாமினேட் ஆகாத வேறு ஒரு ஹவுஸ் மேட்டை நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் மேலும் கொளுத்திப் போட, சும்மா இருந்த ஆஜித்தை நிஷா நாமினேட் செய்ய, உடனே பாலாஜி அம்மா என்று கூட பார்க்காமல் அர்ச்சனாவை நாமினேட் செய்து அவருக்கு ஆப்பு அடித்து விட்டார். இந்தச் சுற்றில் பாலாஜி ஜெயித்தால் அர்ச்சனா நாமினேட் ஆகி வெளியே வருவது 90 சதவீதம் உறுதி என்று நம்பப்படுகிறது.
0
0
1 thought on “Housemates-க்கு செக் வைத்த Big Boss – அர்ச்சனாவுக்கு ஆப்பு அடித்த பாலாஜி !”
Comments are closed.