பால்கனியில் பாலும் கனியும்… கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் சம்யுக்தா..! செம்ம பீஸ் !

21 June 2021, 1:44 pm
Quick Share

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் சம்யுக்தா. வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது . நன்றாக விளையாடி வந்தவர் 56-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். திருமணம் முடிந்து குழந்தை இருந்தாலும் இன்னும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவ்வப்போது தனது தோழி பாவனா உடன் ஊர் சுற்றி வருகிறார்.

இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள். அவ்வபோது சம்யுக்தா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதை எதிர்பார்த்தே ரசிகர்கள் தவம் கிடக்க, சொல்லி வைத்தது போல தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தொடையழகு தெரிய பால்கனியில் இருந்து எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 388

17

2