“வடிவேல் பாலாஜி யாருனு எனக்கு தெரியாது” ! வனிதா ட்வீட்!

12 September 2020, 6:09 pm
Quick Share

வனிதா விஜயகுமாராக மட்டுமே தெரிந்த வனிதா அவர்கள், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் Big Boss வனிதா என மக்கள் மத்தியில் பிரபலமானார். அதில் டிஆர்பிக்காக அவரை வைத்து நிகழ்ச்சி தயாரித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜய் டிவி புகழ் நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி உலவிகொண்டிருக்க, விஜய் டிவியில் பணியாற்றும் வனிதா இதுவரை பாலாஜியை சந்தித்ததே இல்லை எனவும், அவருடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் பணியாற்றி வரும் அவர், வடிவேல் பாலாஜி யார் என்று தெரியாது என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0