வாய்ப்புக்காக கவர்ச்சியின் உச்சதிற்கே சென்று எல்லை மீறும் பிக்பாஸ் ஜூலி ! ஷாக் ஆன ரசிகர்கள்..!

23 February 2021, 5:18 pm
Quick Share

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள ஜூலியை ஒரு பக்கம் ரசிகர்கள் விளாச, இன்னொருபக்கம் “வாவ்” என்று வாயை பிளக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Views: - 8

0

0