“வர வர ட்ரெஸ் குறைஞ்சுகிட்டே போகுதே” – முன்னழகு கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ஜூலி – வைரல் வீடியோ !

11 March 2021, 5:17 pm
Quick Share

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் டைட்டானிக் ஹீரோயின் போல் தலையில் தொப்பி, கைகளில் க்ளவுஸ் என ஸ்ட்ராப்லெஸ் கவுனில் முன்னழகு அப்பட்டமாக தெரிய ஜூலி வளைந்து வளைந்து போட்டோவுக்கு விதவிதமாக போஸ் கொடுத்து முரட்டுத்தனமான கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” வர வர ட்ரெஸ் குறைஞ்சுகிட்டே போகுதே..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 90

25

29