“ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு சாகபோறாங்க” அனிதா-பாலாஜி காரசார விவாதம் !

Author: Udayaraman
24 December 2020, 2:06 pm
Quick Share

முதல் புரமோவில் கேபியை பழிவாங்க போவதாக சவால் விட , இரண்டாவது புரமோவில், மோசமான போட்டியாளர் தேர்வு செய்யப்படும் படலம் நடக்கிறது. அதில் அனிதா பாலாவை நாமினேட் செய்கிறார்.

அவர் கூறும் காரணம் “பாலாஜி அவர்கள், Partiality பார்த்தார் என்றும், கேபி தூங்கும்போது கேப்டனாக பாலாஜி ஏன் தூங்குற என்று கேள்வி கேட்டார் ஆனால் ஷிவானி தூங்கும் போது ஒன்றுமே சொல்லவில்லை” என்று கூறினார் அனிதா.

இதற்கு விளக்கம் அளிக்க பாலாஜி குறுக்கிட்டபோது, “நாமினேட் செய்யும் போது குறுக்க பேசக்கூடாது என்று நீங்கதான் First சொன்னீங்க அந்த விதிகளை நீங்களே மீறலாமா? என்று பாலாவிடம் அனிதா கேட்கிறார். அனிதா, பாலா இடையே நடந்த இந்த காரசாரமான விவாதத்தை பார்த்த ரசிகர்கள், ” ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு சாவபோறாங்க” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 61

0

0