“பசங்க மனச சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே மா” – ரெபா மோனிகாவின் Ultimate Photos !
Author: kavin kumar7 October 2021, 10:46 pm
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.
அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார். இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.
இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமானகவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
4
1