“உங்கள இனி பிந்து மாதவின்னு நாங்க கூப்பிட மாட்டோம்…” பிந்து மாதவி Hot Photos !

Author: Babu Lakshmanan
31 October 2022, 8:58 pm
Bindu Madhavi - Updatenews360
Quick Share

கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது.

bindhu madhavi - updatenews360

கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின் காமெடி பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

bindhu madhavi - updatenews360

மேலும் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. பட வாய்ப்புக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்ட பிந்து மாதவி தனது யாரையும் குத்தம் சொல்லாமல் தன் கேமை ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி கட்டத்தில் வெளியேறினார்.

bindhu madhavi - updatenews360

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பிந்து மாதவி, தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சீசனில் தெலுகு Bigg Boss கலந்து கொண்டு முதல் இடத்தில் வந்துள்ளார், இவர் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தனது கும்முனு இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

bindhu madhavi - updatenews360

அதில் இவரது கிளாமரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், “பிந்து மாதவின்னு கூப்பிடுறதுக்கு பதிலா பொந்து மாதிரி கூப்பிடலாம்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

bindhu madhavi - updatenews360
bindhu madhavi - updatenews360
bindhu madhavi - updatenews360
bindhu madhavi - updatenews360
Views: - 637

0

0