பாதகத்தி கண்ணு பட்டு ஆளே மாறிப் போய்ட்டாங்க – பிந்து மாதவி வெளியிட்ட புகைப்படத்தால் திகைத்து போன ரசிகர்கள்

27 January 2021, 5:21 pm
Quick Share

கழுகு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்ணு என நிறைய பேரால் கவனிக்க பட்டவர் அதன் பின் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், தேசிங்கு ராஜா, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், கேடி பில்லா கில்லாடி ரங்கா,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வித்தியாசமான கதையம்சம் பொருந்திய படங்களில் நடித்தார். தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய பிந்து மாதவி 95வது நாள் வெளியேறினார். இவரது கன்னக்குழி அழகில் ரசிகர்கள் விழுந்து கிடந்தார்கள்.

தற்போது படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில் வாய்ப்பு தேடி வருகிறார் பிந்து மாதவி. ஆனால் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி அப்டேட்டில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படத்தில் சிகப்பு ஆடையில் தனது முன் அங்கங்கள் தெரிய ஆளே மாறிப் போய் இருக்கிறார். பாதகத்தி கண்ணு பட்டு ஆளே மாறிட்டாங்களே என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Views: - 5

0

0