வழக்கம்போல ஷம்மு கும்மு – ஷாலு ஷம்மு வெளியிட்ட கிறங்கடிக்கும் புகைப்படம்
29 January 2021, 10:48 pmவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. கிராமத்து முகமாக ரசிகர்களை கவர்ந்தவர், முதன்முதலில் காஞ்சிவரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது வாங்கினார்.
அன்பின் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் ஆபாசமாக நடனம் ஆடியதாக அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் எதற்கும் அசராமல் தனக்குப் பிடித்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஷாலு ஷம்மு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.
அதில் அவ்வப்போது கவர்ச்சிகளை கட்டுக்கடங்காமல் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். தற்போது கன்னியாகுமரிக்கு விசிட் அடித்திருக்கும் ஷாலு ஷம்மு அங்கிருந்து புகைப்படங்களைப் பதிவேற்றி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல சம்மு கும்மு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
0
0