தலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2024, 11:49 am

பாலிவுட்டில் கான் நடிகர்கள் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது. இதில் முக்கியமானவராக உள்ளவர் சல்மான் கான். கிட்டத்தட்ட 37 வருடங்களாக முன்னணி நடிகராக உள்ளார்.

இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் பிரபலங்கள்,திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!

இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்தத தகவல் உலா வருகிறது. ஒரு படத்திற்கு 100 முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சல்மான் கானின் அபார்ட்மென்டே ₹150 கோடி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Salman Khan House

அவருடைய சொத்து மதிப்பை கேட்டால் தலையே சுற்றி விடும் என்பது உண்மைதான். அதாவது அவருடைய சொத்து மதிப்பு ரூ.2900 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?