நடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல் ! சியான் ரசிகர்கள் அதிர்ச்சி !

30 November 2020, 6:07 pm
Quick Share

பெரும்பாலும் அவசர போலீஸ் 100 என்கிற எண்ணிற்கு எப்போதும் Prank Call வருவது சகஜம். ஆனால் அதை போலீஸ்காரர்கள் அசால்டாக எடுத்துகொள்ள முடியாது.

இப்படி இருக்கும் நிலையில், பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் Control ரூமிற்க்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. ஆனால் அது ஒரு Prank என்று கண்டறிந்த போலீசார் தற்போது அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

சியான் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

Views: - 0

0

0