Born like a Joker… Die like a Hero : ஸ்குவிட் கேம் சீசன் 3… நீங்க அதை பாத்தீங்களா?

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2025, 2:34 pm

உலக ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது ஸ்குவிட் கேம் 3. இறுதி பாகம் வெளியாகியுள்ளது படத்துக்கு வரவேற்பு அதிகமாகியுள்ளது.

2021ல் ஸ்குவிட் கேம் முதல் சீசன் கவாங் டோங்யு இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளியானது.

இதையும் படியுங்க: ஆரம்பத்துலேயே ஸ்டார்டிங் டிரபுளா? மார்கன் படத்தின் கவலைக்கிடமான வசூல் நிலவரம்?

உலகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர். கடனில் இருப்பவர்களிடம் ஒரு விளையாட்டை அறிமுகம் செய்து, விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பெருந்தொகை வழங்கப்படுகிறது.

தோற்றால் விதம்விதமாக கொல்லப்படுகிறார்கள். திக் திக் காட்சயுடன், கதைக்களத்துடன் வெளியான இந்த படத்தில் 2 சீசன்களும் வரவேற்பை பெற்றன.

நேற்று இந்த படத்தின் இறுதி சீசனான 3வது சீசன் வெளியானது. நெட் பிளக்ஸில் ஒளிபரப்பாகும் இந்த சீசனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பல திருப்பங்களுடன் அமைந்த இறுதி சீசனை பலர் பார்த்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Born like a Joker… Die like a Hero.. Squid Game Season 3…

குறிப்பாக சில நடிகர், நடிகைகளே ஸ்குவிட் கேம் 3வது சீசனை பார்த்துவிட்டீர்களா என கேட்டு வருகின்றனர்.

6 எபிசோடுகளும் சுமார் 6 மணி நேரம் ஒளிபரப்பாகிறது. இந்த சீசனுக்கு வழக்கத்தை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸ் அனைவரையும் உருக வைத்துள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply