“முந்திரி சாக்லேட் அழகி.. டஸ்க்கி குயின்..” – வைரலாகும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்கள் !

5 July 2021, 10:41 am
Divya Duraisamy - Updatenews360
Quick Share

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

புலி தோல் போர்த்திய படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை மிரள விட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “முந்திரி சாக்லேட் அழகி.. டஸ்க்கி குயின்.. ” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 451

5

0