“இந்த வயசுல ஆட வேண்டிய பாட்டா இது..?” பிரகதி Glamour Dance

Author: kavin kumar
16 January 2022, 10:13 pm
Quick Share

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊம்.. சொல்றியா மாமா.. ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா.. பாடலுக்கு Dance ஆடிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு கிடுகிடுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல ஆட வேண்டிய பாட்டா இது..? என்று கேட்கிறார்கள்.

https://www.instagram.com/pragstrong/reel/CYydbAgpngl/?utm_medium=copy_link

Views: - 294

9

1