நிர்வாண புகைப்படம் கேட்ட மர்ம நபர்… சுய இன்பம் செய்ய டிப்ஸ் கொடுத்த சின்மயி!

Author: Shree
1 December 2023, 3:23 pm

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார்.

சின்மயில் பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியிருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி அறிமுகமான சின்மயி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலம் ஆனார்.

இவர் தெலுங்கு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என வாடகை தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இதனிடையே வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இந்த பிரச்சனை தற்போது வரை தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன் மூலம் சின்மயிக்கு பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் சின்மயியிடம் நிர்வாண புகைப்படம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சின்மயி, உங்களை பார்த்தால் வயதில் சிறியவர் போல தெரிகிறது. உங்களுக்கு அந்த எண்ணம் அதிகப்படியாக இருப்பதால் நீங்கள் சுய **** செய்து விடுவது நல்லது . எப்படி செய்வது என தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள் என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?