” செம்ம Structure” சீரியல் நடிகை வெளியிட்ட Hot புகைப்படங்களை பார்த்து திக்குமுக்காடி போன நெட்டிசன்கள் !

14 January 2021, 8:04 pm
Quick Share

மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார் கிருத்திகா. அதன் பிறகு இவர் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் ரசிகர்களை சம்பாதித்து உள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பீச்சில் hot உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய், “செம்ம structure” என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 0

0

0