மகிழ்ச்சி செய்தி தாத்தாவானார் ‘சீயான்’ விக்ரம்

9 November 2020, 8:29 pm
Quick Share

தமிழ் திரையுலகில் வெற்றி நாயகன் என்ற பெயரோடு வலம் வருபவர் நடிகர் ‘சீயான்’ விக்ரம். இவருக்கு அக்ஷிதா என்கிற மகளும், துருவ் என்கிற மகனும் உள்ளனர். தனது மகள் அக்ஷிதாவிற்கு மனோ ரஞ்சித் என்பவருடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் கருணாநிதியின் கொள்ளு பேரன் ஆவார்.

அக்ஷிதா விக்ரம் அவர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இந்த சந்தோஷமான நிகழ்வால் சீயான் விக்ரம் குடும்பமே மிகுந்த சந்தோசத்தில் ஆழ்ந்துள்ளது.

Views: - 78

0

0