“சாக்லேட் சிலை..” அபர்ணா பாலமுரளி Hot Photos

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 6:42 pm
Aparna Balamurali - Updatenews360
Quick Share

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னாடி சூரரை போற்று படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். அதில் Chocolate நிற காம்பினேஷனில் ஒரு உடையை உடுத்திக்கொண்டு தளுக் மொளுக் என இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “சாக்லேட் சிலை..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.Views: - 193

1

1