50-வது படத்தில் கெத்து காட்டினாரா தனுஷ்?.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Author: Vignesh
26 July 2024, 10:21 am

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்று வெளியான ராயன் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில், தனுஷின் படத்திற்கு எத்தகைய விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது என்று பார்ப்போம்.

முன்னதாக ரசிகர்கள் ராயன் படம் மாசாக இருப்பதாகவும், தனுஷிடம் வெற்றிமாறனை பார்க்க முடிகிறது என்றும், ராயன் பட டைட்டில் கார்டு அசத்தலாக இருக்கிறது. தலைவர் ரசிகன் என்பதை தனுஷ் நிரூபித்து விட்டார்.

மேலும் படிக்க: அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!

இயக்குனராக தனுஷ் மீண்டும் ஜெயித்து விட்டார். ராயன் படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர். தனுஷின் அறிமுக காட்சி இடைவேளை நடிப்பு எல்லாம் வேற லெவல். கர்ணன் படத்தை விட ராயனுக்கு பெரிய அளவில் ஒப்பனிங் இருக்கப்போகிறது.

இந்த ஆண்டில், இதுவரை வெளியான படங்களை விட அதிக வசூல் செய்த படமாக ராயன் இருக்கப் போவதாக ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தனுஷ் அண்ணா என்று தெரிவித்து வருகின்றனர்.

ராயன் டிவிட்டர் விமர்சனம்:

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!