சென்னையில் பிரபல நடிகரின் வீட்டுக்குள் கொக்கைன்? துபாயில் தலைமறைவு? பிரபலம் ஓபன்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2025, 1:05 pm

தமிழ் திரையுலகத்தில் பெரும் விவாதமாக போய் கொண்டிருக்கிறது போதைப் பொருள் விவகாரம். இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்ப்டடுள்ளார்.

இது குறித்து அண்மையில் பேசியிருந்த சர்ச்சை பாடகி சுசித்ரா, தற்போது பல தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்து திரிஷா மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் என் மீது புகார்களை கூறினர். மேலம் நான் கொக்கைன் பயன்படுத்துவதாக கூறியிருந்தனர்.

இதையும் படியுங்க: இயந்திர யானையை கோவிலுக்கு தானமாக வழங்கிய திரிஷா? ஒரு யானையோட விலை இவ்வளவு லட்சமா?

இது குறித்து போலீசார் என் வீட்டில் சோதனையும் செய்தனர், என்னுடை ரத்த மாதிரிகளையும் எடுத்து சென்றனர். ஆனால் என்னிடம் எந்த போதைப் பொருளும் இல்லாததால் காவல்துறையினர் அமைதியாக இருந்துவிட்டனர்.

நான் எப்போதும் ஆதாரத்துடன் தான் ஒரு விஷயத்தை சொல்வேன். நான் இதற்கு முன்னர் பல பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக சொன்னவள். என் மீது யாரும் புகார் தர முடியாது. ஏனென்றால் என்னிடம் ஆதாரம் உள்ளது.

போதைப் பொருள் விவகாரத்தில் ஒருவரின் பெயரை நான் ஓபனாக சொன்னேன், என்னிடம் ஆதாரம் உள்ளது. வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட் மட்டும் 23 உள்ளது. கத்தை கத்தையாக ஆதாரங்கள் வைத்துள்ளேன்.

என் மீது வழக்கு போட சொல்லுங்கள், அப்போதுதான் இந்த ஆதாரங்களை வெளியிடுவேன். தமிழ் சினிமாவில் கொக்கைன் புழங்க காரணமே ஒரு முன்னணி நடிகர்தான்.

அவர் தற்போது துபாயில் உள்ளார். அவரின் சென்னை வீடு பூட்டியே தான் உள்ளது. அந்த வீட்டில் சோதனை செய்தால் நிறைய கொக்கைன் கிடைக்க வாய்ப்பிருக்கு.

இந்த விவகாரத்தை தமிழ்நாடு காவல்துறை சும்மா விடப்போவது இல்லை. போதைப் பொருள் விவகாரத்தில் பெரும்புள்ளி சிக்குவார்கள். பலி ஆடு போல ஸ்ரீகாந்த் சிக்கிவிட்டார், அதே போல கிருஷ்ணாவுக்கு அரசியல் பின்புலம் உள்ளதால் இந்த வழக்கில் தப்பிவிடலாம்.

Cocaine found in famous actor's house in Chennai.. Absconding in Dubai... Celebrity Open!!

ஒரு மூத்த இயக்குநருக்கு அவருடை படத்தில் நடித்த நடிகைதான் கொக்கைன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அது சினிமாவில் புழங்கியது. அந்த நடிகையை அர்ஜூன் மற்றும் அரவிந்த்சாமி மிரட்டியுள்ளனர். எங்களிடம் இனிமேல் இப்படித்தான் பேச ண்டும் என கடிந்தும் கொண்டார்கள்,.

Suchitra Openly Talked About Cocaine Drug case

விசாரணை நடத்தினால் ஏராளமான பிரபலங்கள் சிக்குவார்கள், மற்றொரு நடிகையும் கொக்கைனை விநியோகம் செய்து வருகிறார். அவர் அதை அதிகளவில் பயன்படுத்முதுவதில்லை, ஆனால் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உயர் ரக கொக்கைனும், மற்றவர்களுஙககு தரம் குறைந்த கொக்கைனும் விநியோகித்து வருகிறார் என பகிரங்கமாக கூறியுள்ளது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!