இந்த அழக என்ன சொல்லி வர்ணிக்க!! – நிவேதா பெத்துராஜின் Cute Selfie Photos !!

Author: kavin kumar
27 October 2021, 4:42 pm
Nivetha Pethuraj_Actress
Quick Share

நடிகை நிவேதா பெத்துராஜ் 2016-இல்  ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . இதில் தினேஷ், ரித்விகா ,ஆர்ஜெ  ரமேஷ் திலக் , மியா , பாலசரவணன் , கருணாகரன்   உட்பட பலர் நடித்திருந்தனர். முதல் படத்தில் நடிகர் தினேஷுக்கு  ஜோடியான நிவேதா தன்னுணடைய  எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழக்காமல் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ் , இப்போது ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிடும்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒயிட் டிரஸ்ஸில் கியூட்டாக  போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளுகிறார். சிலநேரங்களில் கவர்ச்சி படங்களையும் சிலநேரங்களில் இது போன்ற  கியூட்டான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கின்றார்  நிவேதா பெத்துராஜ்  இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள்  ” நீங்க சாப்பிடும்போது கூட ரொம்ப கியூட்டா இருக்கீங்க ”  என்று கமெண்டடித்து வருகிறார்கள்.  

Views: - 510

24

3