“அப்பா இன்னும் ஆபத்தான நிலையில்தான் உள்ளார்” கண் கலங்கும் SPB மகன் சரண்…!

20 August 2020, 6:39 pm
Quick Share

பிரபல திரைப்படப் பாடகர் SPB அவர்கள் Corona பாதிப்பினால் Critical Condition-இல் உள்ளார் என்பது மூன்று நாட்களுக்கு முன்பு வந்த தகவல்.

இன்று அவரது மகன் சரண் வெளியிட்ட வீடியோவில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து கண்கலங்கி உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், “இன்றுவரை, அப்பாவின் ஆரோக்கியத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, எனவே Update எதுவும் என்னால் தரமுடியாத சூழலில் உள்ளேன். அவர் இன்னும் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை Critical ஆக உள்ளது. இருந்தாலும் மக்கள் அளித்த ஆதரவிற்கும் அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”

மேலும் இன்று பிரபல சினிமா கலைஞர்கள், 6 மணி அளவில் SPB அவர்களின் பாடல்களை ஒலிக்கவிட்டு எல்லா பிரபலங்களும் ஒன்று சேர்ந்து இறைவனிடம் கூட்டு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

View this post on Instagram

A big thank you for the mass prayers.

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Views: - 44

0

0