DD நீங்க இப்படி Hot Video-லாம் Daily போடுவீங்களா?

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 1:06 pm

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD ஜாலியாக Holiday, Vacation என்று நாட்களை கடக்கிறார்.

https://vimeo.com/678579016

இந்நிலையில் தற்போது ஒரு மாடர்ன் உடையில் அவர் stylish- ஆக ஆடுவது போல் வெளியிட்ட Video ஒன்று பயங்கர வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “DD நீங்க இப்படி Hot Video-லாம் Daily போடுவீங்களா?” என்று ஏக்கம் அடைகிறார்கள்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 2146

    0

    0