“குல்ஃபி ஐஸ் மாதிரி இருக்கீங்க” – கடற்கரையில் HOT DD – வர்ணிக்கும் ரசிகர்கள் !

3 March 2021, 2:00 pm
Quick Share

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்
அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், மாடர்ன் உடைகளை உடுத்தும் சில சமீப காலமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார். உதாரணத்திற்கு தற்போது மாலத்தீவில் கடற்கரை ஓரத்தில் Hot ஆக நின்ற படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “குல்பி ஐஸ் மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 399

1

0