தேவயானிக்கு மட்டும் சப்போர்ட்டா.. அந்தமாதிரி சீன்ல அவங்க நடிக்கலையா..? பயில்வானை வெளுத்து வாங்கிய கவர்ச்சி நடிகை..!

Author: Vignesh
15 February 2023, 10:30 am

சினிமாவில் பிரபலமானவர்கள் குறித்து கிசு கிசுக்கள் வருவது சகஜம்தான். இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இது சகஜம் என கடந்து விடுவார்கள்.

ஆனால் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய ரகசியங்களை சமீபகாலமாக ஓபனாக கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இப்படி எல்லாம் நடந்திருக்கா என ரசிகர்களும் வாயை பிளக்கும் அளவுக்கு பல்வேறு விஷயங்களை பற்றி யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார்.

பயில்வானுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் , ஒரு சிலர் இவரது கருத்துகளை வரவேற்று வருகன்றனர். என்ன நடந்தாலும் எதையும் காது கொடுத்து வாங்காமல் பயில்வான் தொடர்ந்து யூடியூப்பில் பல நடிகர்கள், நடிகைகள் குறித்து விமர்சித்து வருகின்றார்.

இந்த நிலையில் நான் உண்மையை தான் பேசுகிறேன், நான் வெளியிடும் செய்திகளை பற்றி பல அவதூறுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எந்த விஷயத்தையும் சொல்வது கிடையாது. நீங்கள் பார்க்கும் திரைக்குப் பின்னால் பல நிகழ்வுகள் இருக்கிறது.

bayilvan-ranganathan-updatenews360-4

திரைக்கு பின்னால் நடப்பவையெல்லாம் உண்மையே, அதை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். நான் யாரையும் பற்றி அவதூறாக கருத்து சொல்ல வேண்டியது இல்லை.. என்னிடம் சாட்சி உள்ளது என்று பயில்வான் கூறியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

அந்தவகையில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து உள்ளார்.

நடிகை தேவயானி ஆரம்பத்தில் இருந்தே கிளாமராக நடிக்கவில்லை என்றும், பிகினி ஆடையணிந்து நடிக்கவில்லை எனவும், குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிச்சாங்க என்று பயில்வான் கூறியிருந்தார்.

Devayani - Updatenews360

இதனிடையே, தொட்டா சினிங்கி என்ற படத்தில் தேவயானி கிளாமராக நடித்தார். அப்படி நீங்கள் ஏன் தப்பா சொல்றீங்க என்றும் பிகினி, லிப்லாக், குளிக்கிற சீன்லயும் நடிச்சிருக்காங்க என்று கேட்டுள்ளார். அதற்கு மழுப்பி பேசிய பயில்வானை, அது எப்படி, அப்படியே ஆஃப் ஆகிடிருங்க என்று நடிகை ஷகிலா கலாய்த்துள்ளார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…