வாவ்…. நெப்போலியன் மகன் தனுஷ் – அக்ஷயா ஜோடியின் அழகிய போட்டோ ஷூட்!

Author:
6 November 2024, 9:12 pm

நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் அதை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் வீல்சேரிலே அவரது வாழ்க்கை. சென்று கொண்டிருக்கிறது.

இப்படியான சமயத்தில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றது.

அவருக்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. ஜப்பானில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதன் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது திருமண ஏற்பாடுகள் தடபுடலாக அங்கு நடைபெற்று வருகிறது. முழுதாக திருமணத்திற்கு முன்பு அக்ஷயா மற்றும் தனுஷ் இருவரும் ஜோடியாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்து தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?