“உங்களை இப்படி மோசமா பார்போம்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல..” தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்கள் !

17 May 2021, 2:25 pm
Quick Share

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. ஆம், தற்போது திரௌபதி பட இயக்குனர் மோகன் அவர்களின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

இந்நிலையில், கவர்ச்சி நடிகைகள் கூட தயங்கும் விதத்தில் மீனின் செதில் போல உடை அணிந்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதாள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களை இப்படி மோசமா பார்போம்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல..”

Views: - 428

2

2