கார்த்திகை தீபம் அதுவுமா இடுப்பை மொத்தமாக காட்டி வரம்பு மீறிய சீரியல் நடிகை !

29 November 2020, 2:00 pm
Quick Share

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சமீபத்தில் ஒன் சைடு இடுப்பு முழுசும் தெரியும்படி வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்படி எல்லாம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Views: - 0

0

0