“இந்த பழத்தை யாருக்கு சாப்பிட கொடுத்து வெச்சு இருக்கோ ?” – சீரியல் நடிகையின் ஒரு மாதிரி Photos !

29 September 2020, 9:45 am
Quick Share

சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட ஆரஞ்சு பழம் சாப்பிடுவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” அந்த ஆரஞ்சு பழத்த யாருக்கு சாப்பிட கொடுத்து வெச்சு இருக்கோ” என்று புலம்புகிறார்கள்.

View this post on Instagram

??Follow your heart in everything you do?? Pic- @raj_isaac_photography Earring- @twinkle_jewelleries

A post shared by Dharsha (@dharshagupta) on

Views: - 8

0

0