Beast Shooting Spot -க்கு தளபதியை சந்திக்க வந்த தல தோனி ! வைரலாகும் புகைப்படங்கள் !

Author: kavin kumar
12 August 2021, 3:06 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் வசூலில் ஓரளவு பரவால்லை.

பீஸ்ட் படத்திற்காக ஜார்ஜியா சென்று பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது சென்னையில் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளார். இப்போது இந்த படத்தில் செல்வராகவன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள். கோகுலம் ஸ்டுடியோஸ் பீஸ்ட் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அருகில் தல தோனி நடிப்பில் உருவாக இருக்கும் விளம்பர படத்தின் ஷூட்டிங்கும் நடந்து வருகிறது.

இன்று தோனி, விஜயை சந்திக்க பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார் இருவரும் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக, “தல தளபதி” என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 467

4

0