பிரபல தொகுப்பாளினியை 2வது திருமணம் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர்… வைரலாகும் ஷாக் போட்டோஸ்!!!

Author: Vignesh
2 November 2023, 5:34 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

VJ-Ramya updatenews360

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் இரண்டாம் மனைவி தொகுப்பாளர் விஜே ரம்யா என்று கிரிக்கெட் பக்கத்தில் தவறாக பேசிவிட்டு இருக்கிறார்கள். இது குறித்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தீபிகா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?