‘மைக்கேல் மதனா காமா ராஜன்’ டைரக்டர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு Corona Positive ! கண்டுகொள்ளாத கமல் ஹாசன் !
17 September 2020, 3:51 pmதமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.
அப்பேற்பட்ட கமல்ஹாசனுக்கு கே பாலசந்தரும், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் அவர்களும் கமல்ஹாசனின் திரை பயணத்திற்கு விதை போட்டவர்கள். துரதிர்ஷ்டவசமாக கே பாலச்சந்தர் இன்று நம்முடன் இல்லை. அவரின் இன்னொரு குருவான சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களுக்கும், CORONA Positive என்று செய்திகள் வருகின்றன.
வருத்தமான விஷயம் என்ன என்றால் இதை பற்றி கமல்ஹாசன் கவலைப்படவும் இல்லை, வருத்தப்படவும் இல்லை, எப்போதும் அரசாங்கத்தை குறை சொல்லும் கமல்ஹாசன், சிங்கீதம் சீனிவாசராவ் ஆரோக்கியத்தை குறித்து ட்வீட்டும் போடவில்லை.