மார்பக அழகுக்காக இப்படி ஒரு ஆபத்தான சிகிச்சையா? இளசுகளை கவர ரிஸ்க் எடுத்த திசா படானி!
Author: Prasad19 August 2025, 10:43 am
இளசுகளை திணறடிக்கும் அழகு
பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் திசா படானி. இவரது சிக்கென்ற உடலமைப்பு பலரையும் கவர்ந்திழுக்கக்கூடியவை. பல 2 பீஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுப்பவர். தனது கவர்ச்சிகரமான அழகால் பார்வையாளர்களை சொக்க வைப்பவர்.
இவ்வாறு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் திசா படானி, தனது மார்பழகுக்காக ஒரு ஆபத்தான சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அப்படி என்ன ஆபத்தான சிகிச்சை?
அதாவது நடிகை திசா படானி, தனது மார்பக அழகுக்காக விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விலா எலும்புகளில் 11, 12 ஆவது எலும்புகள் நீக்கப்பட்டுவிட்டனவாம். இந்த எலும்புகள் நீக்கப்படுவதனால் மார்பக பகுதி பெரியதாகவும் இடுப்பு பகுதி குறுகலாகவும் தென்படுமாம். இதன் காரணமாகத்தான் திசா படானி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த அறுவை சிகிச்சையால் சில நேரம் உயிருக்கே கூட ஆபத்து வருமாம். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு திசா படானி தனது உடல் அழகை தூக்கி காட்டுவதற்காக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் இது குறித்து திசா படானி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.
ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வரும் திசா படானி தமிழில் சூர்யாவின் “கங்குவா” திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது “ஹோலிகார்ட்ஸ்” என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார்.
