அவரு என்னை விட குள்ளம்… சூர்யாவை அசிங்கப்படுத்திய “கங்குவா” ஹீரோயின்!

Author:
3 November 2024, 10:48 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவரும் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் திரைப்படம் தான் கங்குவா.

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆடியோ லாஞ்சை தொடர்ந்து சூர்யா அடுத்து அடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

Sruiya Kanguva

பட குழுவும் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் .

இதன் மூலமாக தமிழில் முதன்முறையாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபி தியோல் உள்ளிட்ட சில நடிகர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்சத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா என்பதால் இப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் .

இந்த திரைப்படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என்றும் எவ்வளவு வசூலித்தாலும் அதற்கான ஆதாரத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்கிறேன் என்றும் சூர்யா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

kanguva

இப்படியான நேரத்தில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் ஜனனி இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் ஹீரோயின் ஆன திஷா பதானி சூர்யாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

அதாவது படத்தின் ஹீரோவான சூர்யா என்னை விட உயரம் குறைவாக இருக்கிறார் என வெளிப்படையாக தெரிவித்து அசிங்கப்படுத்தி இருக்கிறார் .

இது சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனை அளித்து இருக்கிறது. அவர் ஜாலியாக கூறினாலும் இது அவரை கிண்டல் செய்திருப்பதாக நெட்டிசன்ஸ் பலரும் ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!