“வகிடு எடுக்கும்போது கூசுது பாருங்க.” கலங்கடிக்கும் அனு இம்மானுவேல் வீடியோ.!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 10:13 pm
Anu Immanuel - Updatenews360
Quick Share

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் Hot Tops அணிந்து கொண்டு தன்னுடைய முகத்தை காட்டியபடி அமர்ந்திருக்கும் அவர், Makeup போட்டபடி இவரது Video ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வர்ணனைகளுக்கு உள்ளாகி வருகின்றது.

“வகிடு எடுக்கும்போதே வரம்பு மீறுது..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 761

7

1