திடீரென கர்ப்பமான Bachelor பட நடிகை திவ்யா பாரதி… யார் காரணம்…? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
Author: Babu Lakshmanan5 பிப்ரவரி 2022, 9:51 காலை
படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடித்த புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்த இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 3ம் தேதி வெளியான இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். முதல் படமான பேச்சுலர் படத்திலேயே கிளாமரையும், ரொமேன்ஸையும் அள்ளி வீசியுள்ளார் நமது திவ்யபாரதி.
அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமீபத்தில் கடல்கன்னி போல் பளபளன்னு உடை அணிந்து செம்ம காட்டு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்ந்தனர்.
அடிக்கடி பிபி ஏற்றும் கிளாமர் படங்களை பதிவேற்றும் திவ்யபாரதி, தற்போது கர்ப்பம் அடைந்தது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது ஏதோ படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தாலும், கர்ப்பத்திற்கு யார் காரணம்..? என்று எல்லாம் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
106
78